Kural 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.Erin Uzhaaar Uzhavar Puyalennum
Vaari Valangundrik Kaal
- Meaning
- When rain, the great source of plenty, runs short, farmers stop ploughing their fields with the plough.
- Explanation in Tamil
- 'புயல்' என்பது மழை; 'வாரி' என்பது வருவாய் தரும் வழி. மழை என்னும் வளம் குறைந்துவிட்டால், உழவர்கள் ஏர் பூட்டி நிலத்தை உழமாட்டார்கள். உழவு நின்றால் விளைச்சலும் நின்றுவிடும். ஆகவே நாட்டின் வேளாண்மை முழுவதும் மழையை நம்பியே இருக்கிறது என்பதை இக்குறள் உணர்த்துகிறது.
Classic translations
- Meaning (W.H. Drew & John Lazarus)
- If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.
- Translation (G.U. Pope)
- If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more.