Kural 177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.Ventarka Veqkiyaam Aakkam Vilaivayin
Maantar Karidhaam Payan
- Meaning
- Do not seek prosperity that comes from coveting others' things; when it finally bears fruit, that fruit is rarely anything good.
- Explanation in Tamil
- பிறர் பொருளைக் கவர்வதால் வரும் செல்வத்தை விரும்பாதீர்கள். மாண்டல் என்பது சிறப்படைதல். அத்தகைய செல்வம் பலன் தரும் காலத்தில், அந்தப் பலன் சிறப்பாக அமைவது அரிது; துன்பமும் பழியுமே மிஞ்சும். குறுக்கு வழியில் சேர்த்த பணம் இறுதியில் மன நிம்மதியைத் தருவதில்லை.
Classic translations
- Meaning (W.H. Drew & John Lazarus)
- Desire not the gain of covetousness In the enjoyment of its fruits there is no glory.
- Translation (G.U. Pope)
- Seek not increase by greed of gain acquired; That fruit matured yields never good desired.