Kural 20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum
Vaanindru Amaiyaadhu Ozhukku
- Meaning
- If no one's life can go on without water, then the flow of water itself cannot exist without rain. Some read the last word as right conduct, which likewise cannot last without rain.
- Explanation in Tamil
- நீர் இல்லாமல் யாருடைய வாழ்வும் நடைபெறாது என்றால், அந்த நீரின் ஓட்டமும் மழை இல்லாமல் அமையாது. 'ஒழுக்கு' என்பதற்கு நீர் ஒழுகி ஓடுதல் என்று பலர் பொருள் கொள்வர்; சிலர் இதனை ஒழுக்கம் என்று கொண்டு, மழை இன்றி மக்களின் நல்வாழ்வு முறையும் நிலைக்காது என்று விளக்குவர். ஆறு, குளம், கிணறு எல்லாம் மழையாலேயே நிறைகின்றன.
Classic translations
- Meaning (W.H. Drew & John Lazarus)
- If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.
- Translation (G.U. Pope)
- When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'.