Kural 562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.Katidhochchi Mella Erika Netidhaakkam
Neengaamai Ventu Pavar
- Meaning
- A ruler who wants his prosperity to last should raise the rod sharply but bring it down gently: look stern, yet punish mildly.
- Explanation in Tamil
- தன் ஆட்சியும் செல்வமும் நீண்ட காலம் நிலைக்க வேண்டும் என்று விரும்பும் அரசன், தண்டிக்கும் கோலை வேகமாக ஓங்க வேண்டும்; ஆனால் மெதுவாகவே அடிக்க வேண்டும். அதாவது வெளியே கண்டிப்புடன் தோன்றினாலும், உண்மையில் ஒறுக்கும்போது மென்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோரும் ஆசிரியரும் கண்டிப்பைக் காட்டினாலும் கடுமையாக நடந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது.
Classic translations
- Meaning (W.H. Drew & John Lazarus)
- Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness.
- Translation (G.U. Pope)
- For length of days with still increasing joys on Heav'n who call, Should raise the rod with brow severe, but let it gently fall.