Kural 624
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.Matuththavaa Yellaam Pakatannaan Utra
Itukkan Itarppaatu Utaiththu
- Meaning
- A person who, like a sturdy ox hauling a cart through every rough patch, keeps pushing on wherever the way is blocked makes the troubles that strike him suffer instead.
- Explanation in Tamil
- "பகடு" என்பது எருது. மேடு, பள்ளம், சேறு என வண்டி தடைப்படும் இடங்களில் எல்லாம் எருது சோர்ந்துவிடாமல் இழுத்துக்கொண்டு முன்னேறுவது போல, தடைகள் வரும் இடமெல்லாம் விடாமல் முயன்று செல்பவனை அடைந்த துன்பமே துன்பப்பட்டுத் தோற்றுப்போகும். விடாமுயற்சி உடையவர் முன் இடையூறுகள் நிலைத்து நிற்பதில்லை.
Classic translations
- Meaning (W.H. Drew & John Lazarus)
- Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a.
- Translation (G.U. Pope)
- Like bullock struggle on through each obstructed way; From such an one will troubles, troubled, roll away.