Kural 688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin
Vaaimai Vazhiyuraippaan Panpu
- Meaning
- The mark of one who delivers a message faithfully is integrity, reliable support, and courage, along with truthfulness in everything he says.
- Explanation in Tamil
- பொருளாசைக்கோ பிற கவர்ச்சிகளுக்கோ மயங்காத தூய ஒழுக்கம், உதவி செய்யும் துணைவர்களைப் பெற்றிருத்தல், எதற்கும் கலங்காத துணிவு ஆகிய மூன்றோடு வாய்மையும் சேர்ந்திருப்பதே தூது உரைப்பவனின் பண்பு. இவற்றின் துணையோடு உண்மை வழியில் நின்று செய்தியைச் சொல்ல வேண்டும் என்பது கருத்து.
Classic translations
- Meaning (W.H. Drew & John Lazarus)
- The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three.
- Translation (G.U. Pope)
- Integrity, resources, soul determined, truthfulness Who rightly speaks his message must these marks possess.