Kural 689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram
Vaaiseraa Vanka Navan
- Meaning
- The one who carries his king's message to other kings must be firm enough never to let a word that brings shame on his king slip from his lips.
- Explanation in Tamil
- தன் அரசன் சொல்லி அனுப்பிய செய்தியை வேற்று நாட்டு அரசர்களிடம் சொல்பவன், தன் அரசனுக்கு இழிவு தரும் சொல் தவறிக்கூடத் தன் வாயிலிருந்து வராதபடி உறுதியான நெஞ்சம் கொண்டவனாக இருக்க வேண்டும். 'வடுமாற்றம்' என்பது பழி உண்டாக்கும் சொல்; 'வன்கணவன்' என்பது மன உறுதி உடையவன். அச்சத்தாலோ வேறு காரணத்தாலோ தன்னை அனுப்பியவரைத் தாழ்த்திப் பேசக்கூடாது என்பதே பொருள்.
Classic translations
- Meaning (W.H. Drew & John Lazarus)
- He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).
- Translation (G.U. Pope)
- His faltering lips must utter no unworthy thing, Who stands, with steady eye, to speak the mandates of his king.