Kural 740
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.Aangamai Veydhiyak Kannum Payamindre
Vendhamai Villaadha Naatu
- Meaning
- Even when a land has all these good things, they are of no use if it lacks a ruler well suited to it.
- Explanation in Tamil
- மேலே கூறிய எல்லாச் சிறப்புகளும் ஒரு நாட்டில் அமைந்திருந்தாலும், அதற்குத் தகுந்த அரசன் பொருந்தி அமையாவிட்டால் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. 'வேந்தமைவு' என்பது நாட்டுக்கும் அதை ஆள்பவனுக்கும் இடையிலான பொருத்தத்தைக் குறிக்கிறது. வளங்கள் எவ்வளவு இருந்தாலும் நல்ல ஆட்சி இல்லையெனில் அவை மக்களுக்குப் பயன்படா.
Classic translations
- Meaning (W.H. Drew & John Lazarus)
- Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects.
- Translation (G.U. Pope)
- Though blest with all these varied gifts' increase, A land gains nought that is not with its king at peace.