Kural 815
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai
Eydhalin Eydhaamai Nandru
- Meaning
- Petty people who will not stand by you in trouble, however much you do for them, offer only a shabby friendship; it is better never to have it than to have it.
- Explanation in Tamil
- நாம் எவ்வளவுதான் உதவி செய்து பேணினாலும், துன்ப நேரத்தில் நமக்குப் பாதுகாப்பாக நிற்காத சிறுமைக் குணம் உடையவர்கள் இருக்கிறார்கள். 'ஏமம்' என்றால் பாதுகாப்பு. அத்தகையவருடைய இழிவான நட்பை அடைவதைவிட அடையாமல் இருப்பதே நல்லது.
Classic translations
- Meaning (W.H. Drew & John Lazarus)
- It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so.
- Translation (G.U. Pope)
- ' Tis better not to gain than gain the friendship profitless Of men of little minds, who succour fails when dangers press.