Kural 97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.Nayan Eendru Nandri Payakkum
Payaneendru Panpin Thalaippiriyaach Chol
- Meaning
- Words that do good to the listener without ever losing their kindness bring the speaker an upright life and lasting good in return.
- Explanation in Tamil
- பயன் ஈன்று என்றால் கேட்பவருக்குப் பயன் தந்து; பண்பின் தலைப்பிரியா என்றால் இனிமை என்ற நற்பண்பிலிருந்து விலகாமல். நயன் என்பது நேர்மையான நல்வாழ்வு; நன்றி என்பது அறத்தால் கிடைக்கும் நற்பலன். பிறருக்குப் பயன் தருவதாகவும் இனிமை குன்றாததாகவும் இருக்கும் சொல், பேசுபவருக்கு நேர்மையான வாழ்வையும் நல்ல பலன்களையும் தேடித் தரும்.
Classic translations
- Meaning (W.H. Drew & John Lazarus)
- That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).
- Translation (G.U. Pope)
- The words of sterling sense, to rule of right that strict adhere, To virtuous action prompting, blessings yield in every sphere.