குறள் 1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.Kaanin Kuvalai Kavizhndhu Nilannokkum
Maanizhai Kannovvem Endru
- விளக்கம்
- குவளை என்பது கண்ணுக்கு உவமையாகச் சொல்லப்படும் நீல நிற நீர்மலர். சிறந்த அணிகலன்களை அணிந்த இவளைக் காணும் ஆற்றல் அந்த மலருக்கு இருந்தால், ‘இவள் கண்களுக்கு நாம் ஈடாக மாட்டோம்’ என்று நாணித் தலை கவிழ்ந்து நிலத்தைப் பார்க்கும் என்கிறான் காதலன். அவள் கண்களின் அழகு மலர்களையும் வெட்கப்பட வைக்கும் என்பது கருத்து.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- If the blue water lily could see her, the finely jewelled one, it would hang its head and stare at the ground, admitting that it can never match her eyes.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one.".
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- The lotus, seeing her, with head demiss, the ground would eye, And say, ' With eyes of her, rich gems who wears, we cannot vie.'.