குறள் 1151
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.Sellaamai Untel Enakkurai Matrunin
Valvaravu Vaazhvaark Kurai
- விளக்கம்
- பிரிந்து செல்ல நினைக்கும் தலைவனிடம் தலைவி பேசுகிறாள்: "நீ என்னைவிட்டுப் போகமாட்டாய் என்றால் அதை மட்டும் என்னிடம் சொல். விரைவில் திரும்பி வருவேன் என்ற செய்தியை, நீ வரும்வரை உயிரோடு இருப்பவர்களிடம் சொல்லிக்கொள்." 'வல்வரவு' என்பது விரைந்து திரும்பி வருதல். நீ பிரிந்தால் அந்தக் குறுகிய காலம்கூட நான் உயிர் தாங்கமாட்டேன் என்பதையே அவள் நேரடியாகச் சொல்லாமல் உணர்த்துகிறாள்.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- If you are not going away, tell me so. But your promise of a quick return, save that for those who will still be alive when you come back.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- If you will say, 'I leave thee not,' then tell me so; Of quick return tell those that can survive this woe.