குறள் 1155
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.Ompin Amaindhaar Pirivompal Matravar
Neengin Aridhaal Punarvu
- விளக்கம்
- தலைவி தோழியிடம் சொல்கிறாள்: "என் உயிரைக் காக்க விரும்பினால், எனக்கு உரியவராக அமைந்த என் தலைவர் பிரிந்து செல்லாதபடி தடுத்துவிடு. அவர் ஒருமுறை பிரிந்துவிட்டால், மீண்டும் அவரோடு கூடுவது அரிதாகிவிடும்." 'அமைந்தார்' என்பது தனக்குப் பொருந்தியவராக அமைந்தவர். பிரிவுக்குப் பின் தான் உயிரோடு இருக்கமாட்டேன் என்ற அச்சமே இதில் வெளிப்படுகிறது.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- She tells her friend: if you want to save me, stop the man who is mine from leaving. Once he goes, being together with him again will be hard to come by.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- If you would guard my life, from going him restrain Who fills my life! If he depart, hardly we meet again.