குறள் 1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அள க்கும் அளி.Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku
Veezhvaar Ala� Kkum Ali
- விளக்கம்
- உயிர்கள் வாழ்வதற்கு வானம் உரிய காலத்தில் மழை பொழிவது எப்படி இன்றியமையாததோ, அப்படியே தம்மை நேசிப்பவர்மேல் காதலர் காட்டும் கனிவும் அன்பும் ஆகும். 'அளி' என்பது அன்போடு கூடிய அருள். மழையின்றிப் பயிர் வாடுவது போல, அன்பு காட்டப்படாத உள்ளமும் வாடிப்போகும்.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- The tenderness a lover shows to the one who loves them is like the rain the sky sends to living things that depend on it: it is what keeps them alive.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- As heaven on living men showers blessings from above, Is tender grace by lovers shown to those they love.