குறள் 1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.Iliththakka Innaa Seyinum Kaliththaarkkuk
Kallatre Kalvanin Maarpu
- விளக்கம்
- கள் அருந்துவோருக்கு அது இகழ்ச்சிக்கு உரிய துன்பங்களைத் தந்தாலும், அவர்கள் அதை விடுவதில்லை. அதுபோலவே, கள்வனே, நீ எனக்குத் துன்பம் தந்தாலும் உன் மார்பு எனக்கு விரும்பத்தக்கதாகவே இருக்கிறது என்கிறாள் தலைவி. 'இளித்தக்க' என்றால் இழிவு தரும். 'கள்வ' என்பது என் உள்ளத்தைக் கவர்ந்தவனே என்ற செல்ல அழைப்பு.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- You thief, your chest is to me what wine is to those who love it: though it brings them shameful harm, they still crave it, and I still crave you.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- Though shameful ill it works, dear is the palm-tree wine To drunkards; traitor, so to me that breast of thine.