குறள் 1320
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.Ninaiththirundhu Nokkinum Kaayum Anaiththuneer
Yaarulli Nokkineer Endru
- விளக்கம்
- தலைவன் சொல்கிறான்: அவள் அழகை மனத்தில் எண்ணி மகிழ்ந்தவாறு அவளை உற்றுப் பார்த்தாலும் அவள் கோபிக்கிறாள். 'என் உடல் முழுவதையும் இப்படிப் பார்க்கிறீரே, யாரை நினைத்துக்கொண்டு பார்க்கிறீர்?' என்று கேட்கிறாள். அவன் தன்னை வேறு ஒருத்தியோடு ஒப்பிடுகிறானோ என்பது அவள் ஐயம். அன்பு மிகும்போது எந்தச் செயலும் ஊடலுக்குக் காரணமாகிவிடும்.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- Even when I gaze at her, lost in admiration, she is cross and asks, 'Whom are you thinking of as you look me all over like that?'
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person?".
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- I silent sat, but thought the more, And gazed on her Then she Cried out, ' While thus you eye me o'er, Tell me whose form you see'.