குறள் 305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal
Thannaiye Kollunj Chinam
- விளக்கம்
- ஒருவன் தன்னைத் துன்பத்திலிருந்து காத்துக்கொள்ள விரும்பினால், முதலில் தன் சினத்தை அடக்கிக் காக்க வேண்டும். அப்படி அடக்காவிட்டால், அந்தச் சினமே அவனை அழித்துவிடும். பிறரைத் தாக்க எழும் கோபம் இறுதியில் கோபப்படுபவனுக்கே உடலுக்கும் மனத்துக்கும் கேடு தருகிறது.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- If you want to protect yourself, keep guard over your anger. If you fail to, that very anger will destroy you.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- If thou would'st guard thyself, guard against wrath alway;' Gainst wrath who guards not, him his wrath shall slay.