குறள் 332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.Kooththaattu Avaik Kuzhaath Thatre
Perunjelvam Pokkum Adhuvilin Thatru
- விளக்கம்
- கூத்து நடக்கும் இடத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்வதைப் போலப் பெருஞ்செல்வம் ஒருவரிடம் வந்து சேர்கிறது. கூத்து முடிந்ததும் அந்தக் கூட்டம் கலைந்து போவதைப் போலவே அந்தச் செல்வமும் விலகிப் போய்விடும். 'விளிதல்' என்றால் முடிதல். செல்வம் வந்த வேகத்திலேயே போகவும் கூடும் என்பதால், அதைக் கண்டு மயங்கக் கூடாது.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- Great wealth gathers the way a crowd fills a hall for a dance performance, and it leaves just as that crowd melts away once the show is over.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- As crowds round dancers fill the hall, is wealth's increase; Its loss, as throngs dispersing, when the dances cease.