குறள் 545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.Iyalpulik Kolochchum Mannavan Naatta
Peyalum Vilaiyulum Thokku
- விளக்கம்
- அறநூல்கள் கூறும் முறைப்படி நேர்மையாக ஆட்சி செய்யும் அரசனுடைய நாட்டில், பருவம் தவறாத மழையும் நிறைந்த விளைச்சலும் ஒன்றுசேர்ந்து நிலைத்திருக்கும். நல்லாட்சி நடக்கும் நாட்டில் வளமும் தானே வந்து சேரும் என்பது இதன் கருத்து.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- In the land of a king who rules by what is right and lawful, timely rain and plentiful harvests come together and remain.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- Where king, who righteous laws regards, the sceptre wields, There fall the showers, there rich abundance crowns the fields.