குறள் 660
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.Salaththaal Porulseydhe Maarththal Pasuman
Kalaththulneer Peydhireei Yatru
- விளக்கம்
- வஞ்சகத்தால் பொருள் சேர்த்து அதைக்கொண்டு தம்மைக் காத்துக்கொள்ள நினைப்பது, சுடாத பச்சை மண்பானையில் நீரை ஊற்றி வைத்திருப்பது போன்றது. "சலம்" என்பது வஞ்சகம்; "ஏமார்த்தல்" என்பது காத்தல். பச்சைப் பானை நீரில் கரைந்து நீரும் பானையும் ஒருசேர அழிவதைப் போல, தீய வழிச் செல்வமும் அதைச் சேர்த்தவரும் சேர்ந்தே அழிவர்.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- Building up wealth through deceit and hoping to stay secure by it is like pouring water into an unbaked clay pot and expecting it to hold: both the pot and the water are lost.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- (For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- In pot of clay unburnt he water pours and would retain, Who seeks by wrong the realm in wealth and safety to maintain.