குறள் 662
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.Oororaal Utrapin Olkaamai Ivvirantin
Aarenpar Aaindhavar Kol
- விளக்கம்
- ஊறு என்றால் கேடு. கேடு தரும் செயலைத் தொடக்கத்திலேயே விலக்குவது ஒன்று. செய்யும் செயலில் இடையூறு வந்துவிட்டால் மனம் தளராமல் தொடர்வது மற்றொன்று. இவ்விரண்டுமே செயல் உறுதியின் வழி என்று ஆராய்ந்து அறிந்தவர்கள் தம் கொள்கையாகக் கூறுவர். முன்கூட்டியே சிந்திப்பதும், இடர் வந்தபோது விடாமல் முயல்வதும் சேர்ந்தால்தான் செயல் நிறைவேறும்.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- Avoiding harmful undertakings in the first place, and not losing heart when trouble does strike, are the two rules of firm action, say those who have studied the matter deeply.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- ' Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,' These two define your way, so those that search out truth declare.