குறள் 755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.Arulotum Anpotum Vaaraap Porulaakkam
Pullaar Purala Vital
- விளக்கம்
- இரக்கமும் அன்பும் இல்லாமல், பிறரை வருத்தி வரும் செல்வப் பெருக்கத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது; அதைத் தழுவாமல் விலகிப் போக விட்டுவிட வேண்டும். 'புல்லார்' என்றால் தழுவாதவராய், 'புரள விடல்' என்றால் உருண்டு போகவிடுதல். பிறர் கண்ணீரில் வரும் லாபத்தை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் மறுப்பதே அறிவுடைமை.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- Wealth that comes without compassion and kindness should not be embraced; let it slip away rather than hold on to it.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- (Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- Wealth gained by loss of love and grace, Let man cast off from his embrace.