குறள் 784
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.Nakudhar Poruttandru Nattal Mikudhikkan
Mersenaru Itiththar Poruttu
- விளக்கம்
- நட்பு கொள்வது சேர்ந்து சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று. நண்பன் வரம்பு மீறித் தவறான வழியில் செல்லும்போது, முந்திச் சென்று அவனைக் கடிந்து திருத்துவதற்காகவே நட்பு. 'இடித்தல்' என்பது உறுதியாகக் கண்டித்துச் சொல்லுதல். உண்மையான நண்பன் நம் தவறைச் சுட்டிக்காட்டத் தயங்கமாட்டான்.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- We make friends not just to laugh together, but so that when one of us goes too far, the other steps in first and firmly sets him right.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- Nor for laughter only friendship all the pleasant day, But for strokes of sharp reproving, when from right you stray.