குறள் 818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.Ollum Karumam Utatru Pavarkenmai
Sollaataar Sora Vital
- விளக்கம்
- தம்மால் எளிதாகச் செய்யக்கூடிய ஒரு செயலைக்கூட முடியாது என்று சொல்லியோ, செய்யாமல் கெடுத்தோ விடுபவர்கள் உண்டு. அவர்களுடைய நட்பை, அவர்களிடம் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் மெல்ல மெல்லத் தளர விட்டுவிட வேண்டும். சண்டையிட்டுப் பிரிவதைவிட அமைதியாக விலகுவதே நல்லது என்பது கருத்து.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- When friends could easily do something for you but spoil it or claim they cannot, quietly let the friendship loosen and fall away without saying a word about it.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- Those men who make a grievous toil of what they do On your behalf, their friendship silently eschew.