குறள் 919
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.Varaivilaa Maanizhaiyaar Mendhol Puraiyilaap
Pooriyarkal Aazhum Alaru
- விளக்கம்
- யாரிடமும் வரையறை இன்றி உறவு கொள்ளும், அழகிய அணிகலன்கள் அணிந்த பெண்களின் மென்மையான தோள்கள், நற்பண்பு இல்லாத இழிந்தவர்கள் மூழ்கிப்போகும் சேற்றுக்குழி போன்றவை. 'அளறு' என்பது சேறு, நரகம் என இரு பொருளும் தரும். அதில் ஒருமுறை இறங்கியவன் மீண்டு வர முடியாமல் அமிழ்ந்து போவான் என்பது கருத்து.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- The soft arms of richly jewelled women who set no limits are a bottomless mire in which worthless, base men sink and are lost.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- The wanton's tender arm, with gleaming jewels decked, Is hell, where sink degraded souls of men abject.