குறள் 957
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதக்கண் மறுப்போல் உயர்ந்து.Kutippirandhaar Kanvilangum Kutram Visumpin
Madhikkan Maruppol Uyarndhu
- விளக்கம்
- விசும்பு என்பது வானம்; மதி என்பது நிலா. உயர்ந்த வானில் உள்ள நிலவின் மீது இருக்கும் கறை எல்லார் கண்ணுக்கும் தெளிவாகத் தெரிவது போல, நற்குடியில் பிறந்தவர்களிடம் உள்ள சிறிய குற்றமும் பெரிதாக எல்லார்க்கும் தெரியும். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் மேலும் கவனமாக நடக்க வேண்டும் என்பதே கருத்து.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- A fault in someone of good family stands out for all to see, just as the dark spot on the moon shows clearly high up in the sky.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- As spots on her bright orb that walks sublime the evening sky.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- The faults of men of noble race are seen by every eye, As spots on her bright orb that walks sublime the evening sky.