மதுரையில் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் தினமலர் யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

இந்த நேரடி ஒளிபரப்பை இணையத்தில் பார்வையாளர்கள் காணலாம்.

நேரடியாக காண: https://www.youtube.com/watch?v=5640VCDCkSM