தமிழக சட்டசபையில் இன்று (மே 11) புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகர் கருப்பையா அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு உறுதிமொழியில் இரண்டு தேர்வுகள் இடம் பெற்றிருந்தன—‘உளமாற உறுதி கூறுகிறேன்’ என்ற வாசகம் மற்றும் ‘கடவுள் அறிய உறுதி கூறுகிறேன்’ என்ற வாசகம். எம்எல்ஏக்கள் தங்கள் விருப்பப்படி எந்த வாசகத்தையும் தேர்ந்தெடுத்து பதவியேற்றனர்.
அதில் ‘கடவுள் அறிய உறுதி கூறுகிறேன்’ என்ற வாசகத்தைத் தேர்ந்தெடுத்து பதவியேற்றதாக தெரிவிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் பட்டியல்:
- அருண் ராஜ் (தவெக) – திருச்செங்கோடு
- செங்கோட்டையன் (தவெக) – கோபிச்செட்டிபாளையம்
- வெங்கடரமணன் (தவெக) – மயிலாப்பூர்
- நிர்மல்குமார் (தவெக) – திருப்பரங்குன்றம்
- ராஜ்மோகன் (தவெக) – எழும்பூர்
- டி.கே. பிரபு (தவெக) – காரைக்குடி
- இபிஎஸ் (அதிமுக) – எடப்பாடி
- அக்ரி கிருஷ்ண மூர்த்தி (அதிமுக) – கலசப்பாக்கம்
- அன்பழகன் (அதிமுக) – பாலக்கோடு
- ஜே சிடி பிரபாகர் (தவெக) – ஆயிரம் விளக்கு
- அரி (அதிமுக) – திருத்தணி
- அருள் விக்னேஷ் (தவெக) – கள்ளக்குறிச்சி
- ஆனந்த் மோகன் (தவெக) – ஈரோடு
- இசக்கி சுப்பையா (அதிமுக) – அம்மை
- ரஞ்சித் குமார் (தவெக) – காஞ்சிபுரம்
- திலீபன் ஜெய்சங்கர் (அதிமுக) – சங்கரன் கோவில்
- திலீப் (தவெக) – நாமக்கல்
- தென்றல்குமார் (தவெக) – கே.வி.குப்பம்
- தென்னரசு (தவெக) – ஸ்ரீபெரும்புதூர்
- நடராஜ் (அதிமுக) – காங்கேயம்
- நல்லதம்பி (அதிமுக) – கெங்கவல்லி
- நித்தியானந்தன் (திமுக (கொமதேக)) – பொள்ளாச்சி
- எஸ். பழனிசாமி (அதிமுக) – திருக்கோவிலூர்
- தியாகராஜன் (தவெக) – செங்கல்பட்டு
- சவுமியா அன்புமணி (பாமக) – தர்மபுரி
- சேகர் (அதிமுக) – பரமத்தி வேலூர்
- செல்வம் (தவெக) – விருதுநகர் கிழக்கு
- செந்தில்குமார் (தவெக) – திருவொற்றியூர்
- சுனில் ஆனந்த் (தவெக) – மேட்டுப்பாளையம்
- சீனிவாசன் சேதுபதி (தவெக) – திருப்பத்தூர்
- சிவக்குமார் (தவெக) – பெரம்பலூர்
- சரவணன் (தவெக) – ஸ்ரீவைகுண்டம்
- சம்பத்குமார் (தவெக) – கோவை வடக்கு
- சம்பத்குமார் (அதிமுக) – அரூர்
- சபரிநாதன் (தவெக) – விருகம்பாக்கம்
- சபரி ஐங்கரன் (தவெக) – பெரியகுளம்
- சதீஷ் கிறிஷ்டோபர் (தவெக) – ராதாபுரம்
- சத்யா (தவெக) – கிருஷ்ணராயபுரம்
- பிரகாசம் (தவெக) – பூந்தமல்லி
- பிரவீன் (காங்கிரஸ்) – விளவங்கோடு
- பிரேமலதா (தேமுதிக) – விருத்தாச்சலம்
- போஜராஜன் (பாஜக) – ஊட்டி
- இ.சி. கோவிந்தராசன் (அதிமுக) – பர்கூர்
- எம்.எம். கோபிசன் (தவெக) – மதுரை தெற்கு
- குழந்தை ராணி (தவெக) – சிவகங்கை
- குமார் (தவெக) – வேளச்சேரி
- கார்த்திகேயன் (தவெக) – மதுரை கிழக்கு
- கமலி (தவெக) – அவிநாசி
- ரா.கதிரவன் (தவெக) – மணப்பாறை
- இளையராஜா (தவெக) – ஊத்தங்கரை
- இளங்கோவன் (தவெக) – மானாமதுரை
- ரா.ராஜேந்திரன் (அதிமுக) – நெய்வேலி
- ராமசந்திரன் (அதிமுக) – கீழ்பென்னாத்தூர்
- மணி (அதிமுக) – ஓமலூர்
- மதன் ராஜா (தவெக) – ஒட்டப்பிடாரம்
- மதார் பதூருதின் முஸ்தபா (தவெக) – மதுரை மத்தி
- மரகதம் குமரவேல் (அதிமுக) – மதுராந்தகம்
- முகமது பர்வேஸ் (தவெக) – அறந்தாங்கி
- முருகன் (தவெக) – திருநெல்வேலி
- ஜே.முனிரத்தினம் (தவெக) – உத்திரமேரூர்
- மோகன் (அதிமுக) – பண்ரூட்டி
- ரமேஷ் (தவெக) – ஸ்ரீரங்கம்
- ரமேஷ் குமார் (தவெக) – ஆவடி
- ரவி (தவெக) – பொன்னேரி
- ரவி மனோகரன் (அதிமுக) – பழனி
- ராம்குமார் (தவெக) – பல்லடம்
- லோகேஷ் தமிழ்ச்செல்வன் (தவெக) – ராசிபுரம்
- விக்னேஷ் (தவெக) – கிணத்துக்கடவு
- வினோத் (தவெக) – கும்பக்கோணம்
- விஜய் தாமு (தவெக) – சேலம் தெற்கு
- விஜயகுமார் (தவெக) – கும்மிடிப்பூண்டி
- வெங்கடாச்சலம் (அதிமுக) – மேட்டூர்
- ஜெயசங்கரன் (அதிமுக) – ஆத்தூர்
- ஹரி பாஸ்கர் (அதிமுக) – அந்தியூர்
- கீர்த்தனா (தவெக) – சிவகாசி
- காமாட்சி (தவெக) – பல்லாவரம்
- சுதாகர் (திமுக) – வால்பாறை
- சந்திரசேகர் (தவெக) – சேந்தமங்கலம்
- சரத்குமார் (தவெக) – தாம்பரம்





