தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து புதிய பொறுப்புகள் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, சீமா அகர்வால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினகரன் ஆயுதப்படை ஏடிஜிபியாக (ADGP) பொறுப்பேற்கிறார்.

சந்தீப் மிட்டல் சீருடை பணியாளர் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.