கோவை நேரு ஸ்டேடியத்தில் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கான இடைநிலை தடகளப் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தப் போட்டியை கோவை ரீஜினல் அசோசியேஷன் ஆப் இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் சார்பில் நடத்தப்படுவதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மொத்தம் 35 பள்ளிகளைச் சேர்ந்த 780 மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

போட்டி தொடங்கியதுடன் மாணவ, மாணவிகள் தங்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர்.