மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் முன்பு அதிமுக வெற்றி பெற்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் வெற்றி பெற்றிருந்தனர்.
பின்னர் இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால், இந்த இரண்டு தொகுதிகளும் காலியாகி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.





