இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் ஆண்டுதோறும் உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த சில நாட்களாக பல்வேறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த விருது அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் ராபர்ட் ஹால் மற்றும் மைக்கேல் உட்போர்டு ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.