ஜப்பானில் 2வது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று கவனம் பெற்றுள்ளது.

இந்த சாதனைக்கு இந்திய அணிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளிப் பதக்கம் பெற்ற அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் சிவராஜன் சோலைமலையின் செயல்பாட்டை பாராட்டி அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.